top of page

Ibn al-Qayyim رحمه الله: 

‎"Ibn Taymiyyah used to race towards the fulfilling🛡🪙🩺 of people's needs very earnestly,
‎because he knew that every time he helped 🤝someone else, Allāh would help him."

📮‎[Rawdatul Muhibbeen | 1/168]

✨✨✨✨✨✨✨✨✨✨

🎓இப்னு அல்-கய்யிம் رحمه الله: 

"இப்னு தைம்மியா அவர்கள் மக்களின் தேவைகளை🛡🪙🩺 நிறைவேற்றுவதற்காக மிக ஆர்வத்துடன் ஓடக் கூடியவர்களாக இருந்தார்கள்.‌ ஏனென்றால், ஒவ்வொரு முறையும் அவர் மற்றவருக்கு உதவி 🤝செய்யும் போது அல்லாஹ் அவருக்கு உதவி செய்வான் என்பதை அவர் அறிந்திருந்தார்.

📮 ‎[ரவ்ததுல் முஹிப்பீன் | 1/168]

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page