top of page

🗣 ‘Umar ibn Al-Khattāb رضي الله عنه said:

“May Allāh have mercy 💜 on the one who shows me my faults.”

📝[Sunan al-Dārimī: 649]

✨✨✨✨✨✨✨✨✨✨✨

🗣 உமர் இப்னு அல்-கத்தாப் رضي الله عنه கூறினார்:

 "எனது குறைகளை என்னிடம் காண்பிப்பவர் மீது அல்லாஹ் கருணை 💜 காட்டுவானாக."

📝 [சுனன் அல்-தாரிமி: 649]

📌'Umar ibn al-Khattab رضي الله عنه  said: 
لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ ضَامٌّ بَيْنَ وَرِكَيْهِ
Let not one of you pray 🛐❌ while holding his bowels.

📓 ●  (موطأ الإمام مالك ٣٨١)

✨✨✨✨✨✨✨✨✨✨

📌 உமர் இப்னு அல்-கத்தாப் رضي الله عنه கூறினார்: 
لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ ضَامٌّ بَيْنَ وَرِكَيْهِ
உங்களில் ஒருவர் கழிப்பறையை பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் இருந்தால், தொழ வேண்டாம்.🛐❌

📓 ●  (موطأ الإمام مالك ٣٨١)

©2022 by nurulhaqq. Proudly created with Wix.com

bottom of page